ADDED : செப் 29, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில், மின் கணக்கீட்டு பணியை தனியார்மயமாக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மின் கணக்கீட்டு பணியை, ஒப்பந்த அடிப்படையில் நடத்தும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, நிர்வாகிகள் பேசினர். சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
