UPDATED : ஆக 15, 2026 10:18 PM
ADDED : ஆக 15, 2026 09:41 PM
திருப்பூர்:சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர், முனிசிபல் ஆபீஸ் ரோடு, எம்.ஜி.பி. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் பர்னிச்சர் அண்ட் மொபைல்ஸ் சேல்ஸ், (இன்று) ஒரு நாள் மட்டும் மிக குறைந்த விலையில் வழங்குகிறது.
இதன் இயக்குனர் பாலன் கூறியதாவது:
32 இன்ச் எல்.இ.டி. டிவி 7,990 ரூபாய்க்கும், 43 இன்ச் எல்.இ.டி. டிவி 16,990 ரூபாய்க்கும், 50 இன்ச் எல்.இ.டி. டிவி, 24,990 ரூபாய்க்கும், 55 இன்ச் எல்.இ.டி. டிவி 32,990 ரூபாய்க்கும், 65 இன்ச் எல்.இ.டி. டிவி 39,990 ரூபாய்க்கும் எக்ஸ்சேஞ்ச் கீழ் வாங்கி கொள்ளலாம்.
மேலும் சிங்கிள் டோர் பிரிட்ஜ் 12,990 ரூபாய்க்கும், டபுள் டோர் பிரிட்ஜ், 21,990 ரூபாய்க்கும், வாஷிங் மெஷின், 6,990, 7,990 ரூபாய்க்கும், புல்லி ஆட்டோமேட்டிக், 13,990 ரூபாய்க்கும், மிக்ஸி கிரைண்டர் இரண்டும், 4,990 ரூபாய்க்கும், சிம்னி கேஸ் ஸ்டவ் இரண்டும் காம்போ ஆபரில், 10,990 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
வாட்டர் ஹீட்டர் 15 லிட்டர் வாங்கினால், மூன்று லிட்டர் இலவசம், இன்டஷன் ஸ்டவ் மூன்று லிட்டர் குக்கர் சேர்த்து 2,499 ரூபாய், ஆர்.ஓ. வாட்டர் பில்டர் வாங்கினால் அயரfன் பாக்ஸ் இலவசம்.மேலும் குறிப்பிட்ட மாடல் எல்.இ.டி. டிவிக்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தங்க நாணயம் இலவசம்.
இன்னும் ஒரு சில பொருட்களுக்கும் 10 - 65 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியில் பொருட்களை வாங்கி பணத்தை மிச்சப்படுத்துங்கள். மேலும் விவரங்களுக்கு 97159 55550 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, எம்.ஜி.பி., நிர்வாக இயக்குனர் பாலன் தெரிவித்தார்.
