ADDED : பிப் 12, 2026 05:12 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
த.வெ.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று, அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
