கட்டுமான பொருட்களுக்கென 'இன்ஜினியர்ஸ் மார்ட்' ேஷாரூம்
கட்டுமான பொருட்களுக்கென 'இன்ஜினியர்ஸ் மார்ட்' ேஷாரூம்
ADDED : ஏப் 05, 2025 05:48 AM

அவிநாசி; அவிநாசி அருகே சேலம் - கொச்சி பைபாஸ் ரோட்டில், இன்ஜினியர்ஸ் மார்ட் கட்டட கட்டுமான பொருட்கள் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் ஷோரூமை திறந்து வைத்தார்.
இன்ஜினியர்ஸ் மார்ட் அலுவலகத்தை எஸ்.எல்.பில்டர்ஸ் நிறுவன ஸ்தாபகர் மற்றும் நிர்வாக இயக்குனரும், பி.ஏ.ஐ., திருப்பூர் மையத் தலைவருமான சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.
நிறுவன பங்குதாரர்களான விஜய் ஆதித்யா கன்ஸ்ட்ரக் ஷன் விஜயகுமார், ெஹச்.ஆர். கன்ஸ்ட்ரக் ஷன் ஹரிஷ், ஸ்ரீ ராமகிருஷ்ணா ஸ்டீல் கார்ப்பரேஷன் ராமமூர்த்தி, சிவா டிரேடர்ஸ் அகில், தீபம் நிட் காம்பேக்டிங் செந்தில்குமார், துரை கார்கோ மூவர்ஸ் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது:
ஷோரூமில் டாடா, புல் கிட், ஷைல், வைசாக், காவேரி, பாரதி ஆகிய நிறுவன கம்பிகள், அல்ட்ராடெக், ஏசிசி , மகா, செட்டிநாடு, ராம்கோ ஆகிய பிராண்ட் சிமென்ட், பிர்லா ஓப்ஸ் பெயின்ட், எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பை பிட்டிங்ஸ், செங்கல் என ஒரே இடத்தில் மிக குறைந்த விலையில் குறித்த நேரத்தில்கிடைக்கும்.
தென்னிந்தியாவில் முதன்முறையாக ஆன்லைன் வர்த்தக முறையில் செயல்படுத்துகிறோம். கூடுதல் விவரங்களுக்கு, 98942 08599 மற்றும் www.engineermart.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
