ADDED : ஏப் 16, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவிலில் உள்ள மூர்த்திகளுக்கு, நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடந்து வருகிறது.
காலை 6:00 மணிக்கு, திருவனந்தல், காலை 7:30 மணிக்கு கால சந்தி, பகல் 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 5:00 மணிக்கு சாயரட்சை, இரவு 7:00 மணிக்கு அர்த்தசாம பூஜைகளும் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அம்மனுக்கு இரண்டு கால அபிேஷக பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்படுகிறது.