/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எதிர்பார்ப்புகள் -3:சுத்திகரிப்பு நிலையம் கூடாது
/
எதிர்பார்ப்புகள் -3:சுத்திகரிப்பு நிலையம் கூடாது
ADDED : ஜூன் 25, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடுகபாளையம்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த புகார்:
ஊராட்சிக்குட்பட்ட பூமிதான நிலத்தில், பல்லடம் நகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து விடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஊராட்சியில் அமைக்கக்கூடாது என கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம். சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதிக்கக்கூடாது