sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவை - ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் படுக்கை வசதி பெட்டி

/

கோவை - ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் படுக்கை வசதி பெட்டி

கோவை - ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் படுக்கை வசதி பெட்டி

கோவை - ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் படுக்கை வசதி பெட்டி


ADDED : அக் 28, 2025 12:28 AM

Google News

ADDED : அக் 28, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருவதால், ஆலப் புழா ரயிலில் ஏ.சி., பெட்டி, ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வரும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் அவ்வப்போது இணைக்கப்படுகிறது. அவ்வகை யில், சென்னை - ஆலப் புழா ரயிலில் (எண்: 22639) நவ., 1 முதல் ஒரு ஏ.சி., பெட்டி, சென்னை - திருவனந்தபுரம் ரயிலில் (எண்: 12695) நவ., 3 முதல் ஒரு ஏ.சி., பெட்டி, கோவை - ராமேஸ்வரம் ரயிலில் (எண்: 16618), நவ. 4 முதல் ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்பட உள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us