நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம் : காங்கயம், வடசின்னாரிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 62; விவசாயி.
டூவீலரில் நேற்று காங்கயத்திலுள்ள ஒர்க் ஷாப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது பின்னால் வந்த சரக்கு வேன் மோதியதில் பலியானார்.