தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாதப்பூர் கோவிலில் உழவாரப் பணி

மாதப்பூர் கோவிலில் உழவாரப் பணி

மாதப்பூர் கோவிலில் உழவாரப் பணி


ADDED : செப் 27, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாதப்பூர், செப். 28–

மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில் வளாகத்தில், ப்ரேரணா அறக்கட்டளை, அப்பர் உழவாரப் பணிக்குழு சார்பில் நேற்று உழவாரப்பணி நடந்தது.

கிரிவலப் பாதை, வழித்தடம், கோவில் வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப் பைகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன. முட்செடிகள், புதர்களும் வெட்டி அகற்றப்பட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

–––

மாதப்பூர், முத்துக்குமார சுவாமி கோவில் வளாகத்தில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us