sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உண்ணாவிரதம்

/

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்


ADDED : மார் 02, 2024 01:27 AM

Google News

ADDED : மார் 02, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

ஊராட்சி, 6வது வார்டு அப்பாசியன்காடு பிரதான குழாயில் குடிநீர் வருவதில்லை என, பலமுறை புகார் கூறினோம். இது தொடர்பாக, போராட்டங்களும் நடத்தியுள்ளோம். பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி நிர்வாகம், உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், இரண்டு ஆண்டாகியும் பிரச்னை நீடிக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us