/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடு புகுந்து தகராறு தந்தை - மகன் கைது
/
வீடு புகுந்து தகராறு தந்தை - மகன் கைது
ADDED : அக் 24, 2025 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: வாலிபரின் வீட்டில் புகுந்து தகராறு செய்த தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், கல்லாங்காட்டை சேர்ந்தவர் வேலுசாமி, 50. ஹிந்து முன்னணி மாவட்ட துணை தலைவர்.
வேலுசாமியும், அவரது மகன் அஸ்வினும், 24, எதிர் வீட்டில் வசிக்கும் வாலிபரின் வீட்டுக்குள் நுழைந்து, தகராறு செய்தனர்.
வாலிபர் குடும்பத்தினர் புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் தந்தை, மகனை கைது செய்தனர்.

