ADDED : டிச 23, 2024 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் ;பொங்கலுார் ஒன்றியம், கண்டியன்கோவிலில் குடியிருப்புகளுக்கு அருகே பட்டுப்போன இலவ மரம் ஒன்று உள்ளது.
அந்த மரத்தின் கிளைகள் அடிக்கடி முறிந்து விழுகின்றன. அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மீது எப்போது உடைந்து விழுமோ என்ற அச்சத்தில் உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பட்டுப்போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.