ADDED : ஜன 13, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ஜவஹர், காங்கயம் போலீசில் அளித்த மனுவில், 'சிவன்மலையில் அப்பகுதியினர் முயற்சியால், மரங்கள், பூச்ெசடிகள் அமைத்து, பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
பூங்காவில் உள்ள சில மரங்களையும், செடிகளையும் வெட்டி அழித்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறியுள்ளார்.