தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போதையில் வாகனம் இயக்கியோருக்கு 'பைன்'

 போதையில் வாகனம் இயக்கியோருக்கு 'பைன்'

 போதையில் வாகனம் இயக்கியோருக்கு 'பைன்'


ADDED : ஜூன் 15, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாநகரம், கொங்கு நகர் போக்குவரத்து போலீசார் வாகன விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடத்தி, வழக்கு பதிவு செய்தனர்.

இதில், உரிய ஆவணங்கள் இன்றியும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டியதாக ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் அவர்களுக்கு மொத்தம் 97 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us