தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

 பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

 பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி


ADDED : பிப் 09, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்களில், பணியாற்றும் பாதுகாவலர்களுக்கு, உடுமலை தீயணைப்பு துறையினர் வாயிலாக தீத்தடுப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தியேட்டர்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளில் பாதுகாவலர்களாக பணியாற்றுபவர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி வழங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, உடுமலை தீயணைப்பு நிலையத்தில், இன்று, (9ம் தேதி) காலை தனியார் செக்யூரிட்டி பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us