/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேம்பாலங்கள் : எழுந்தது சர்ச்சை
/
மேம்பாலங்கள் : எழுந்தது சர்ச்சை
ADDED : அக் 25, 2025 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: கோவை, அவிநாசி ரோட்டில் கோல்டுவின்ஸ் பகுதியிலிருந்து உப்பிலிபாளையம் வரை மேம்பாலம் 10.10 கி.மீ., தொலைவுக்கு கட்டப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டமிட்டு இப்பணி துவங்கியது. பணி நிறைவடைந்து சமீபத்தில் முதல்வர் திறந்து வைத்தார். ஜி.டி.நாயுடு பாலம் என இது அழைக்கப்படுகிறது. இந்த பாலம் யாரால் வந்தது என்பது குறித்த வாதம் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் இடையே எழுந்தது. இந்நிலையில், திருப்பூரில் மேம்பாலங்கள் தொடர்பாக, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே விவாதங்கள் எழுந்துள்ளன.
.

