ADDED : பிப் 02, 2026 04:56 AM

அ நிறம் | அளவு
அவிநாசி: தைப்பூச விழாவை முன்னிட்டு திருமுருகன்பூண்டி திருமுருக வள்ளலார் கோட்டம், சேவூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், அவிநாசி, போயம் பாளையம் ஆகிய பகுதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
நேற்று காலை கொடியேற்றப்பட்டு அகவல் பாராயணம் நடந்தது. ஜோதி வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
