/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்துறை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
/
வனத்துறை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
ADDED : ஜூலை 04, 2025 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, ; உடுமலையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 7ம் தேதி நடக்கிறது.
வனத்துறை சார்பில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வரும், 7ம் தேதி காலை, 11:00 மணிக்கு, உடுமலை வனச்சரக அலுவலகத்தில், நடக்கிறது. இதில், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று, வன விலங்குள் பாதிப்புகள், இழப்பீடு குறித்து தெரிவிக்கலாம், என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.