sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'குரூப் -2' போட்டித்தேர்வுக்கு குண்டடத்தில் இலவச பயிற்சி

/

'குரூப் -2' போட்டித்தேர்வுக்கு குண்டடத்தில் இலவச பயிற்சி

'குரூப் -2' போட்டித்தேர்வுக்கு குண்டடத்தில் இலவச பயிற்சி

'குரூப் -2' போட்டித்தேர்வுக்கு குண்டடத்தில் இலவச பயிற்சி


ADDED : ஜூலை 21, 2025 04:56 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக, குரூப் -2 மற்றும் குரூப் -2 ஏ' போட்டித்தேர்வுகளுக்கான, இலவச பயிற்சி வகுப்பு, குண்டடம் ஒன்-றிய அலுவலகத்தில் வரும், 24ம் தேதி துவங்குகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்-வாணையம் மூலமாக, தொழி-லாளர் உதவி ஆய்வாளர், இளை-நிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதி-வாளர் நிலை -2 உள்ளிட்ட, 'குரூப்-2' பணியிடங்கள்; முது-நிலை ஆய்வாளர், உதவி ஆய்-வாளர், தணிக்கை ஆய்வாளர், உத-வியாளர் போன்ற குரூப்-2 ஏ'பணி-களுக்கு என, 645 பணியிடங்களுக்-கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்-ளது.

போட்டித்தேர்வுகள், செப்., 28ம் தேதி நடக்க உள்ளது; திருப்பூர் வளமிகு வட்டார வளர்ச்சி திட்-டத்தில் செயல்படும், திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவ-லகம் சார்பில், குரூப் -2 மற்றும் குரூப் -2 ஏ ஆகிய பணியிடங்க-ளுக்கான போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, குண்-டடம் ஒன்றிய அலுவலகத்தில் நடக்க _உள்ளது. வரும், 27ம் தேதி முதல் பயிற்சி வகுப்பு துவங்-குகிறது; மாதம் இருமுறை மாதிரி தேர்வும் நடத்தப்படும். போட்டித்-தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், 0421 299152, 94990 55944 எண்-ணிலோ, நேரிலோ வந்து பதிவு செய்துகொள்ளலாம் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்-ளது.






      Dinamalar
      Follow us