sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 316 மாணவருக்கு இலவச லேப்டாப்

/

 316 மாணவருக்கு இலவச லேப்டாப்

 316 மாணவருக்கு இலவச லேப்டாப்

 316 மாணவருக்கு இலவச லேப்டாப்


ADDED : ஜன 19, 2026 06:03 AM

Google News

ADDED : ஜன 19, 2026 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.

நகராட்சி தலைவர் தனலட்சுமி 316 மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கினார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா தலைமை தாங்கினார். லேப்டாப் வழங்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பானு வரவேற்றார்.

கணினி அறிவியல் துறை மூத்த பேராசிரியர் கீதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us