தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்

இலவச பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 16, 2025 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 11:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி; அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான துவக்க விழா, கல்லுாரி முதல்வர் ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. கல்லுாரி வேலைவாய்ப்பு முகாம் அலுவலர் அருண் ஒருங்கிணைத்தார். கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மைய துணை இயக்குனர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை மாணவர் தமிழரசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுகுணாதேவி, நித்யா, தியாகராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us