/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனை சார்பில் இலவச யோகா பயிற்சி வகுப்பு
/
அரசு மருத்துவமனை சார்பில் இலவச யோகா பயிற்சி வகுப்பு
அரசு மருத்துவமனை சார்பில் இலவச யோகா பயிற்சி வகுப்பு
அரசு மருத்துவமனை சார்பில் இலவச யோகா பயிற்சி வகுப்பு
ADDED : ஜூன் 17, 2025 08:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை அரசு மருத்துவமனை சார்பில், இலவச யோகா பயிற்சி வகுப்பு நடக்கிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, உடுமலை அரசு மருத்துவமனை சார்பில் இலவச யோகா பயிற்சி வகுப்பு கடந்த 15ம் தேதி துவங்கியது. இப்பயிற்சி வரும் 21ம் தேதி வரை நடக்கிறது
யோகா பயிற்சிகள், கல்பனா ரோட்டில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில், காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, மாலை, 5:00 மணி முதல் 6:00 மணி வரை நடக்கிறது. யோகா நிபுணர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.