sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் பிரெஞ்ச் ஸ்டைல் வில்லாக்கள்

/

ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் பிரெஞ்ச் ஸ்டைல் வில்லாக்கள்

ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் பிரெஞ்ச் ஸ்டைல் வில்லாக்கள்

ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் பிரெஞ்ச் ஸ்டைல் வில்லாக்கள்


ADDED : ஆக 10, 2025 02:26 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ஆரா பிராபர்ட்டீஸ் நிறுவனம் திருப்பூரில் முதல் முறையாக பிரெஞ்ச் ஸ்டைலில் ஆடம்பர வில்லாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரா பிராபர்ட்டீஸ் நிர்வாகிகள் கூறியதாவது:

திருப்பூர், திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி அருகே, எங்கள் நிறுவனம் சார்பில் பிரீமியம் ஆடம்பர பிரெஞ்ச் வடிவ வில்லாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 3.5 ஏக்கர் பரப்பில், 32 வில்லாக்களாக அமைந்துள்ளது. நகரின் அமைதியான சூழலில் இவை உள்ளன. மூன்று பெட்ரூம் உடன் 5.85 சென்ட் பரப்பில் இந்த பிரீமியம் வில்லாக்கள் 1.35 கோடி ரூபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரீமியம் கேட்டட் கம்யூனிடியில், இணையும் வாடிக்கையாளர்களுக்கு, 2500 சதுரடி கிளப் ஹவுஸ், நிகழ்ச்சிகளுக்கான 3100 சதுரடி அவுட்டோர் ஸ்பேஸ், ஜிம், சிறுவர் விளையாட்டு பகுதி, பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், ஓய்வறை ஆகிய வசதிகள் உள்ளன. விசாலமான தார் ரோடு, பசுமையான மரங்கள், பாதுகாப்புக்காக சுற்றுச் சுவர், வாஸ்து முறையில் அமைப்பு என அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, 99521 86378 மற்றும் 96294 00059 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us