நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், 53வது வார்டு, திருவள்ளுவர் நகரில் மகா சித்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று பொங்கல் முன்னிட்டு, விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. கோவில் சார்பில் கட்டப்பட்டுள்ளது. புதிய மண்டபத்தில் கணபதி ேஹாமம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

