ADDED : ஜூலை 27, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவனம்பாளையம் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்ற அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம், செயலாளர் சிவகுமார் தலைமையில் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவில் அன்னதானம் வழங்குவது, விளையாட்டு போட்டி நடத்துவது, பொங்கலுாரில் உடனடியாக காவல் நிலையம் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ்குமார், துணை பொருளாளர் தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.