sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கஞ்சா கடத்தி விற்றவர் கைது

/

 கஞ்சா கடத்தி விற்றவர் கைது

 கஞ்சா கடத்தி விற்றவர் கைது

 கஞ்சா கடத்தி விற்றவர் கைது

1


ADDED : மார் 21, 2026 11:24 PM

Google News

ADDED : மார் 21, 2026 11:24 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பீஹார் மாநிலம், மிசாபூரை சேர்ந்த பப்பு சஹானி மகன் ராஜூ சஹானி, 33. பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருவதாக கூறி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவ்வப்போது பீஹார் மாநிலம் சென்று, அங்கிருந்து கஞ்சா வாங்கி வந்து, பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ரகசிய தகவல் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், இவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் மீது, தாராபுரம் மற்றும் பல்லடம் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜூ சஹானியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us