தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குப்பையில் தீ தீராத பிரச்னை

குப்பையில் தீ தீராத பிரச்னை

குப்பையில் தீ தீராத பிரச்னை


UPDATED : ஆக 17, 2026 10:55 PM

ADDED : ஆக 17, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2026 10:55 PM ADDED : ஆக 17, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: மணியகாரம்பாளையத்தில் ரோட்டோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைக்கு நேற்றிரவு யாரோ தீ வைத்து சென்றனர்.

இதனால், குப்பையில் பிடித்த தீ மளமளவென பரவி எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக மாறியது. அவ்வழியாக வாகனங்கள் கடந்து செல்ல மிகுந்த சிரமப்பட்டனர். குப்பைக்கு தீ வைப்பது தொடர்கதையாக உள்ளது. எனவே, குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், தீ வைக்கும் நபர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us