sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோலப்போட்டி; பெண்கள் ஆர்வம்

/

கோலப்போட்டி; பெண்கள் ஆர்வம்

கோலப்போட்டி; பெண்கள் ஆர்வம்

கோலப்போட்டி; பெண்கள் ஆர்வம்


ADDED : ஜன 27, 2024 11:46 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;எஸ்.ஆர்., நகரில் நடந்த பொங்கல் விழா கோலப்போட்டியில், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 7ம் ஆண்டு பொங்கல் விழா நேற்று துவங்கியது.

முதல் நிகழ்ச்சியாக, கோலப்போட்டி நடந்தது; நுாற்றுக்கும் அதிகமான பெண்கள், சிறுமியர் இணைந்து, 86 கோலங்களை வரைந்தனர்.

வண்ணமயமான கோலங்களை நடுவர் குழு பார்வையிட்டு, சிறப்பான நான்கு கோலங்களை தேர்வு செய்தது.

பங்கேற்ற அனைவருக்கும், எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இன்று, சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும், 50 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோருக்கான போட்டிகளும் நடக்க உள்ளன.






      Dinamalar
      Follow us