sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு

/

 ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு

 ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு

 ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு


ADDED : ஜன 07, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: புதிய வகை ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்று உடுமலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அலுவலர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற புதிய வகை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று நெடுஞ்சாலைத்துறை உடுமலை, மடத்துக்குளம் உட்கோட்ட அலுவலர்கள், ஊழியர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினர்.






      Dinamalar
      Follow us