sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவிந்த பட்டாபிேஷகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

கோவிந்த பட்டாபிேஷகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவிந்த பட்டாபிேஷகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவிந்த பட்டாபிேஷகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஆக 12, 2025 08:14 PM

Google News

ADDED : ஆக 12, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையம், ஸ்ரீ முரளிதர சுவாமி, 'காட்' அமைப்பு சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கடந்த, 8 ம் தேதி, ஸ்ரீ மத் பாகவ உபன்யாசத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

நேற்றுமுன்தினம் கோவிந்த பட்டாபிேஷகம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ முரளி, பட்டாபிேஷக உற்சவம் நடத்தி வைத்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 17ம் தேதி வரை இந்த உபன்யாசம் மாலை, 6:00 மணி முதல் 8:00 மணி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us