/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமுதா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு
/
குமுதா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு
ADDED : ஏப் 18, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் டாக்டர் அரவிந்தன் தலைமை வகித்தார்.
துணைத்தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், இணைச்செயலாளர் மாலினி அரவிந்தன் முன்னிலை வகித்தனர். முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி ஆகியோர்குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர். சிறப்பு விருந்தினர் டாக்டர் கவிதா சுப்ரமணியம், மழலையருக்கு பட்டம் வழங்கினார்.