sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராம ஊராட்சிகளில் 15ல் கிராம சபை

/

கிராம ஊராட்சிகளில் 15ல் கிராம சபை

கிராம ஊராட்சிகளில் 15ல் கிராம சபை

கிராம ஊராட்சிகளில் 15ல் கிராம சபை


ADDED : ஆக 10, 2025 10:16 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 72 ஊராட்சிகளில், வரும் 15ம் தேதி, காலை 11:00 மணிக்கு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.

இதில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

பொதுமக்கள் இக்கூட்டங்களில் பங்கேற்று, கருத்துக்களை தெரிவிக்கலாம், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us