ADDED : மார் 19, 2024 12:12 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்;காங்கயம் பழையகோட்டை ரோட்டில் உள்ள காட்டில் செடி புற்கள் நன்கு வளர்ந்துள்ளன. திடீரென நேற்று மதியம், புற்களில் தீப்பிடித்து எரிய துவங்கியது.
இதையறிந்த காங்கயம் தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் தலைமையிலானகுழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஒரு ஏக்கர் பரப்பளவில் தீயில் எரிந்து போனது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
