/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராவல் மண் கடத்தல்? அ.தி.மு.க.,வினர் புகார்
/
கிராவல் மண் கடத்தல்? அ.தி.மு.க.,வினர் புகார்
ADDED : செப் 28, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: வெளி மாவட்ட உரிமங்களை பயன்படுத்தி நடக்கும், சட்ட விரோத மண் கடத்தலை தடுக்க கோரி,
தாராபுரம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலகுமாரன், சுகந்த், கொளத்துப்பா-ளையம் பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட 50க்கும் மேற்-பட்டோர், தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று மாலை புகார் செய்தனர்.