ADDED : செப் 28, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடநத் நிலக்க-டலை ஏலத்துக்கு, பச்சை நிலக்கடலை
மூன்று மூட்டை வரத்-தாகி கிலோ, 35.65 - 39 ரூபாய்; காய்ந்த நிலக்கடலை, 170 மூட்டை வரத்தாகி கிலோ, 68.68 - 75.16 ரூபாய் வரை, 4.46 லட்சம் ரூபாய்க்கு விற்றது.