sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குரூப் - 2ஏ மாதிரி தேர்வு 18ம் தேதி நடக்கிறது

/

குரூப் - 2ஏ மாதிரி தேர்வு 18ம் தேதி நடக்கிறது

குரூப் - 2ஏ மாதிரி தேர்வு 18ம் தேதி நடக்கிறது

குரூப் - 2ஏ மாதிரி தேர்வு 18ம் தேதி நடக்கிறது


ADDED : அக் 16, 2024 12:24 AM

Google News

ADDED : அக் 16, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ வட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2ஏ முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த, 18ம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.

பயிற்சியில் இணைந்து தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, முதல் மாதிரி தேர்வு, கலெக்டர் அலுவலக நான்காவது தளத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலக அறை எண்: 439- ல், வரும், 18ம் தேதி நடைபெற உள்ளது. குரூப் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், இலவச மாதிரி தேர்வில் பங்கேற்கலாம். https://forms.gle/TivZf8yk4ZzBEntUA என்கிற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us