sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குண்டம் திருவிழா

/

குண்டம் திருவிழா

குண்டம் திருவிழா

குண்டம் திருவிழா


ADDED : மே 14, 2025 11:53 PM

Google News

ADDED : மே 14, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னத்துார்; குன்னத்துார் பொங்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த, 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி, இன்று, அதிகாலை பாரியூர் கொண்டத்து காளியம்மனை அழைத்தல், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை, 11:00 மணிக்கு ரத ஆரோகணம், மாலை, 4:00 மணிக்கு ரத உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 17ம் தேதி இரவு அலங்கார முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, வள்ளி கும்மி மற்றும் பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us