sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீ ஆனந்த சாயிநாதருக்கு குரு பூர்ணிமா பூஜை

/

ஸ்ரீ ஆனந்த சாயிநாதருக்கு குரு பூர்ணிமா பூஜை

ஸ்ரீ ஆனந்த சாயிநாதருக்கு குரு பூர்ணிமா பூஜை

ஸ்ரீ ஆனந்த சாயிநாதருக்கு குரு பூர்ணிமா பூஜை


ADDED : ஜூலை 10, 2025 10:00 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 10:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நிருபர் குழு -

உடுமலை தில்லை நகர் சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவிலில், குரு பூர்ணிமாவையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு, காக்கட ஆரத்தியுடன் பூஜைகள் துவங்கியது.

காலை, 8:00 மணிக்கு, கணபதி ேஹாமம், தத்தாத்ரேயர் ேஹாமம், ஸ்ரீ லட்சுமி ேஹாமம், ஆஞ்சநேயர் ேஹாமம் நடைபெற்றது.

காலை, 9:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். காலை, 9:30 மணிக்கு, சீரடி ஆனந்த சாயிநாதருக்கு, 16 வகை சிறப்பு அபிேஷகங்கள், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

தொடர்ந்து, 108 வலம்புரி சங்காபிேஷகம், அபிேஷகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீ சத்யநாராயண பூஜை நடந்தது.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, ஆனி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் மற்றும் பழங்களை கொண்ட அபிேஷக பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது.

இதே போல், வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், அண்ணாநகர் மாரியம்மன்கோவில், ேஷக்கல்முடி சிவன் கோவில்களில் பவுர்ணமி பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us