தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குட்கா பறிமுதல்

 குட்கா பறிமுதல்

 குட்கா பறிமுதல்


ADDED : ஜன 18, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு பகுதியில் நல்லுார் போலீசார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக வைத்திருந்த, சந்துரு, 26 என்பவர் பிடிபட்டார். அவரை கைது செய்த போலீசார், 17 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

n திருப்பூர் மத்திய போலீசார், தெற்கு தோட்டம் பகுதியில் நடத்தி சோதனையில், முருகேசன், 41 என்பவரை கைது செய்து, 200 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us