/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.வி.ஜி., கல்லுாரி - நுாலகர் சங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
ஜி.வி.ஜி., கல்லுாரி - நுாலகர் சங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜி.வி.ஜி., கல்லுாரி - நுாலகர் சங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜி.வி.ஜி., கல்லுாரி - நுாலகர் சங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 03, 2025 10:53 PM
உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியின், ஜி.வி., கோவிந்தசாமிநாயுடு நுாலகத்தின் சார்பில், திருச்சி கல்வி நுாலகர் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, நுாலக வளங்கள் பரிமாற்றம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், தொழில்நுட்ப பயிற்சிகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, போட்டித்தேர்வுகள் மற்றும் கல்வி தொடர்பான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை ஒருங்கிணைத்த கல்லுாரி நுாலகர் கவிதாவுக்கு, கல்லுாரி செயலாளர் சுமதி, இயக்குனர் மஞ்சுளா, கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி மற்றும் துறை பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.