sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று ஹால்டிக்கெட் வெளியீடு

/

 இன்று ஹால்டிக்கெட் வெளியீடு

 இன்று ஹால்டிக்கெட் வெளியீடு

 இன்று ஹால்டிக்கெட் வெளியீடு


ADDED : பிப் 23, 2026 06:19 AM

Google News

ADDED : பிப் 23, 2026 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச், 2 ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு கடந்த 10, 11 ம் தேதிகளில், 'தட்கல் 'வாயிலாக விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு நேரில் சென்று பலரும் விண்ணப்பித்தனர். இன்று காலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகிறது. பிளஸ் 1 அரியர் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் வழங்கப்படும். தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்பட்ட பதிவுசீட்டு எண்ணை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us