தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ேஹண்ட்பால் போட்டி அசத்திய பள்ளிகள்  

ேஹண்ட்பால் போட்டி அசத்திய பள்ளிகள்  

ேஹண்ட்பால் போட்டி அசத்திய பள்ளிகள்  


ADDED : ஆக 20, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், ஆக. 21– திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான ஹேண்ட்பால் போட்டி, திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

17 வயது பிரிவில் அலகுமலை வித்யாலயா பள்ளி அணி முதலிடமும், பிரன்ட்லைன் மெட்ரிக் பள்ளி அணி இரண்டாமிடமும் பெற்றன. 19 வயது பிரிவில் ஆல்அமீன் பள்ளி அணி முதலிடமும், அலகுமலை வித்யாலயா பள்ளி அணி இரண்டாமிடமும் பிடித்தன.

19 வயது பிரிவில் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி அணி இரண்டாமிடமும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜேந்திரன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.

–––

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான ஹேண்ட்பால் போட்டி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us