ADDED : டிச 05, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் பாண்டியன் நகர் அடுத்த, பொன்னம்மாள் நகரில் இருந்து பெற்றோர் கைவிட்ட, நான்கு மற்றும் இரண்டு வயதுடைய பெண் குழந்தைகள் குழந்தைகள் உதவி மையப்பணியாளர் வரதராஜ் மற்றும் போலீசாரால் மீட்கப்பட்டனர். திருப்பூர், மரியாலயா பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் தற்காலிகமாக தங்க வைத்தனர். எதிர்கால நலன் கருதி, கோவை சரணாலயம் சிறப்பு தத்துவள மையத்தில் இரு குழந்தைகளும் ஒப்படைக்கப்பட்டனர்.
இத்தகவலை, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.