ADDED : மே 29, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கோடைக்காலத்தில், தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கொத்தவரை, செடி அவரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அவரை உள்ளூர் சந்தை மட்டுமல்லாது பிற மாவட்டங் களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: தொடர்ந்து நான்கு மாதம் வரை, காய் பறிக்கலாம். எளிதாக விற்பனை செய்யலாம். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், செடிகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்தினால், கூடுதல் மகசூல் பெறலாம்.

