
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, கைகாட்டிப்புதுார், அம்பேத்கர் வீதியில் வானவில் நற்பணி மன்றம் சார்பில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, 12ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.
ஓட்டப்பந்தயம், முறுக்கு கடித்தல், சோடா பாட்டில் தண்ணீர் நிறைத்தல், சாக்குப் போட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ், உரியடித்தல், கபடி, இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

