ADDED : ஏப் 05, 2026 06:29 AM

அ நிறம் | அளவு
ஹனுமன் ஜெயந்தி விழா
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் சிறப்பு பூஜை,பாராயணம், வழிபாடு, ஆரத்தி, ராம நாம சங்கீர்த்தனம், ஹனுமன் சாலிசா, பஜன் ஆகியன நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், ஹனுமன்.
