sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : நவ 15, 2025 01:09 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று இனிதாக

n ஆன்மிகம் n ஏகாதசி சிறப்பு பூஜை ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். திருமஞ்சனம் - மாலை 5:30 மணி. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பிரகார உலா - மாலை 6:15 மணி.

n ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை, ஊஞ்சல் சேவை - மாலை 6:00 மணி.

n பொது n சிறப்பு மருத்துவ முகாம் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம், முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூத்தம்பாளையம், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகராட்சி, மருத்துவம் மற்றும் சுகாதார நலப்பணிகள் துறை. காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

விழிப்புணர்வு நிகழ்ச்சி உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, குமரன் கல்லுாரி மாணவியர் மனித சங்கிலி விழிப்புணர்வு, தி ஐ பவுண்டேசன் மருத்துவமனை, புஷ்பா பஸ் ஸ்டாப் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தி ஐ பவுண்டேசன். காலை 9:30 முதல் 10:30 மணி வரை.

சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் அஸ்வதி பிரின்டிங், குலாம் காதர் கார்டன், சாமுண்டிபுரம். ஜெமினி பிரஸ், எம்.ஜி.ஆர்., நகர், பி.என்.ரோடு. கிரண் ஓசைரீஸ், ஸ்ரீ சாய் பள்ளி எதிரில், ராம்நகர். டால்பின் கலர்ஸ் லயன், கே.டி.சி., ஸ்கூல் ரோடு, கருவம்பாளையம். வெங்கடேஸ்வரா பாத்திர ஸ்டோர், அனுப்பர்பாளையம். ஏற்பாடு: மெல்வின் ஜோன்ஸ் லயன் சங்கம். காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

சந்திப்பு கூட்டம் உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம், தெற்கு ரோட்டரி ஹால், திருப்பூர். ஏற்பாடு: கொங்கு வர்த்தக கூட்டமைப்பு. காலை 7:15 மணி.

கடன் மேளா 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கடன்மேளா, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை 10:00 மணி.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

n விளையாட்டு n கபடி போட்டி மாவட்ட ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, மாவட்ட கபடி கழக அலுவலக மைதானம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகம். காலை 9:00 மணி முதல்.

தேர்வு போட்டி தமிழக, 14 வயது பிரிவு கிரிக்கெட் அணிக்கான தேர்வு போட்டி, டீ பப்ளிக் பள்ளி, பழங்கரை, அவிநாசி. ஏற்பாடு: எஸ்.ஜி.எப்.ஐ., காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us