n ஆன்மிகம் n பொங்கல் விழா ஸ்ரீ அம்ச விநாயகர், ஸ்ரீ சாந்த கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், திலகர் நகர், அனுப்பர்பாளையம், திருப்பூர். பொங்கல் வைத்தல் - காலை, 7:00 மணி, சலங்கை ஆட்டம், குதிரை வாகனம் எடுத்துவருதல் - மதியம், 3:00 மணி.
n பொது n பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.
போதைக்கு எதிரான கருத்தரங்கம் எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். 'போதை பழக்கத்தின் தீமைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் போதைக்கு எதிரான உறுதிமொழி எடுத்தல். பங்கேற்பு - போலீஸ் உதவி கமிஷனர் சேகர். காலை, 9:20 மணி முதல்.
கல்வித் திருவிழா மற்றும் கண்காட்சி தி ஹோம் ஸ்கூல் வளாகம், திருப்பூர். காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை.
மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை, 5:15 மணி முதல் காலை, 7:30 மணி வரை, பெண் களுக்கு - காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

