n ஆன்மிகம் n
ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திரு வருள் அரங்கம். ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
சிறப்பு அபிேஷகம் அனுமந்தராயசுவாமி ஆலயம், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - மாலை 5:30 மணி.
n பொது n பயிலரங்கம் சிறுகுறு தொழில்கள் உற்பத்தி செலவை கட்டுப்படுத்துவது குறித்து பயிலரங்கம், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சிநகர், திருப்பூர். பங்கேற்பு: மத்திய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இயக்குனர், வினம்ரா மிஸ்ரா. மாலை 3:00 மணி முதல்.
காத்திருப்பு போராட்டம் கவன ஈர்ப்பு, காத்திருப்பு போராட்டம், கலெக்டர் அலுவலக வளாகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம். காலை 10:00 மணி.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் காளியப்பா மஹால், அம்மாபாளையம், பல்லடம். காலை 10:00 மணி.
மாவட்ட கலைத்திருவிழா அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட கலைத்திருவிழா, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. திருப்பூர். ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை. காலை 9:30 மணி முதல்.
மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவ மையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். இருபாலருக்கு - அதிகாலை 5:00 முதல் 7:30 மணி வரை. பெண்கள் காலை - 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
n விளையாட்டு n கால்பந்து போட்டி மாவட்ட அளவிலான மாணவியர் கால்பந்து போட்டி, விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, திருப்பூர். மாணவர் கால்பந்து போட்டி, நஞ்சப்பா மாநக ராட்சி பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:30 மணி.

