ADDED : ஜன 16, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட பெரியாயிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு, அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் மேரி தலைமையில், எஸ்.ஐ , வசந்தகுமாரி உள்ளிட்ட போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சுகாதார விழிப்புணர்வு பொங்கலிட்டனர்.